(எஸ்.எம். எம்.றம்ஸான்)

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவிலிருந்து ஆலிம் சேனை (அஷ்ரப் நகர்), பள்ளக்காடு,தீகவாபி போன்ற இடங்களுக்குச் செல்லும் பிரதான வீதி இவ்வாறு சேதமடைந்து காணப்படுகிறது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் இவ் வீதியின் ஆற்றங்கரைப்பக்கமாக சிதைவடைந்து காணப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இவ்வீதி சிதைவடைந்து மிக மோசமான ஆபத்தான பாதையாக காணப்படுகிறது. இதை யாரும் கவணிப்பாரற்ற நிலையில் இருப்பது மிக மன வேதனையாகவுள்ளது என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெறிவிக்கின்றனர்

Share.
Exit mobile version