வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் 550 வேலை வாய்ப்புகளுக்கான
உறுதிப்படுத்தப்பட்ட வேலை ஆணையைப் பெற்றுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் (SLFEA)
இணைந்து இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, 250 பதிவு செய்யப்பட்ட தாதியர்கள், 100 ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 200
தாதி உதவியாளர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பெறமுடியும் என தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version