நாட்டில் நாளை 309 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அந்த வகையில், 306 ஆண் கைதிகளும் 03 பெண் கைதிகளும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.