உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 83 டொலர்களை அண்மித்ததுடன், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 79 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததே இந்த நிலைமைக்கு மிக முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.