2023 ஆம் ஆண்டில், இலங்கை பாடசாலை மாணவர்களின் 70 சதவீத சீருடைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 90 மில்லியன் சீன யுவான் (5 பில்லியன் ரூபாய்) பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

1வது தொகுதியில், 20 கொள்கலன்கள் மூலம் 38 ஆயிரம் பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் துணியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version