கொங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் ஏற்பட்ட. மண்சரிவு காரணமாக இதுவரை 120 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது

னமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக கொங்கோவின் கின்ஷாசா நகரம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

Share.
Exit mobile version