புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இரத்து செய்துள்ளார்.

புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்தை அமைப்பதை தடைசெய்யும் கோரிக்கையை பிரதேச மக்கள் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து புளியாவத்தை பகுதிக்கு சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான் நோர்வூட் பிரதேச சபை விடுத்துள்ள மாட்டிறைச்சி கடைக்கான டெண்டர் அறிவித்தலை நிறுத்தி டெண்டருக்காக பெறப்பட்ட 15லட்சம் ரூபாவை உரியவரிடம் கையளிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Share.
Exit mobile version