பிரேசிலைச் சேர்ந்த மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ் என்ற மோடல் அழகி தனது 40 வயது காதலரான ஜோர்டான் லோம்பார்டியுடன் பிரேசிலியாவில் உள்ள பார்க்வே ஹோட்டலில் தங்கி இருந்தார்.

இதன்போது மார்செல்லா மது போதையில் இருந்த நிலையில்,. அதிகாலை, அவர்களுக்குள் சண்டை ஏறபட்டுள்ளது. அப்போது லோம்பார்டியிடம் இருந்து கைத்துப்பாக்கியைப் பறித்த மார்செல்லா, அவரை சுட்டுவிட்டு அங்கிருந்து நிர்வாணமாக தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில். படுகாயமடைந்த காதலர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது நிர்வாணமாக தப்பிச்சென்ற மார்செல்லா ஹோட்டலின் வாயிலில் காதலரின் கார் சாரதியை தாக்கியதோடு பாடசாலை பஸ்ஸின் சாரதியையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version