இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைதான அவர் 150,000 $ பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Share.
Exit mobile version