சிறிது காலம் தன்னுடன் வாழ்ந்த பெண்ணை கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்த நபரை காலி – வதுரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.

35 வயதான தோட்ட தொழிலாளி ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version