ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தோபாவில் இன்று பகல் 1.38 மணியளவில் 84 கி.மீ. தொலைவில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் உள்ளதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை நிலைகுலையச் செய்கின்றன. சில நேரங்களில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.

இந்நிலையிலேயே இன்று பகல் 1.38 மணியளவில், ஜப்பானின் தென்கிழக்கு குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுரை வெளியாகவில்லை.

Share.
Exit mobile version