(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் ஆறு கடலுடன் கலக்கும் போது ஆற்று நீருடன் ஆற்றல் வளரும் சல்லுத்தாவரங்களும் ஆற்றில் கலக்கிறது.

இத் தாவரங்களுடன் பாம்பு,ஆமை போன்ற விலங்குகளும் கடலில் இருந்து உயிருடன் கரைகளில் ஒதுங்கி நடமாடுவது டன் கரையோரங்களில் காணப்படும் படகு’,தோணி , கற்கள் மற்றும் நீர் வடிந்தோடும் துவாரங்களுக்குள்ளும் பாம்புகள் பதுங்கி இருப்பதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர் இதனால் கடற்கரைக்கு ஓய்வு எடுக்கச் செல்பவர்கள் மிக அவதானமாக இருப்பதோடு அங்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

Share.
Exit mobile version