பாடசாலை புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலைமையினால் சிறுவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Exit mobile version