திலினி பிரியமாலி பண மோசடி தொடர்பில் பிரபல பெண் தொழிலதிபர் ஜானகி சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version