ஜப்பானில் Hirokazu Tanaka என்ற பெயருடன் கூடிய 178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம், இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதில், 3 வயது குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை வயது வரம்பின்றி பலரும் கலந்துள்ளனர். Hirokazu Tanaka என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளனர்.

இதற்கு முன்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு Martha Stewarts என்ற பெயருடைய 164 நபர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கூடியிருந்தது தான் சாதனையாக இருந்தது.

Share.
Exit mobile version