சலூன்களில் முடி வெட்டும் போதும் HIV தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக அகரவிட தெரிவித்துள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version