அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்த வகையில், அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களின் விற்பனை விலை முறையே 371.22 ரூபா மற்றும் 242.20 ரூபாவாகும்

இருப்பினும், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version