ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பாம்பலோனி தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை நேற்று (27) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள், கடன் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பாதகத்தன்மைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துவரும் மக்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் உரிமை சார் விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
Trending
- இலங்கை E-விசா முறை இப்போது ஒன்லைனில்
- மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துடனான ஜனாதிபதியின் முதல் சந்திப்பிலிருந்து முக்கிய அறிவிப்புகள்
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் இறுதியில் நடைபெறுமா?
- நேரலை வீடியோ: புதிய ஜனாதிபதி திரு.அனுரகுமார திஸாநாயக்க சத்தியப்பிரமாணம்.
- மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்
- 17 வயது மாணவன் தாக்கியதில் 15 வயது மாணவன் உயிரிழந்தான்
- போலி கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நபர் கைது…
- A. Level முடிவுகளின் மறுகணிப்பு பற்றிய அறிவிப்பு