நடப்பு ஆண்டின் 3ஆவது காலாண்டில் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவில் 4 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
4-வது காலாண்டிலும் மெட்டா வருவாய் இழப்பை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வருவாயில் குறுகிய கால சவால்களை எதிர்கொள்ளும் அதே நேரம், வலுவான வருவாய் வளர்ச்சிக்கு திரும்புவோம் என மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கூகுள் மற்றும் யூடியூப்பின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மற்றும் ஸ்னாப் நிறுவனங்களும் 3-வது காலாண்டில் இழப்புகளை சந்தித்துள்ளன.