கனடாவில் கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்ய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதித்துள்ளார்.

கைத்துப்பாக்கியை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி வன்முறை தொடர்ந்து அதிகரிப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை உள்ளதாகவும், கனடாவில் கைத்துப்பாக்கிகளுக்கான சந்தையை முடக்கிவிட்டதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version