உலகச் சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகிறது.

அதன்படி, இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 பவுண் (24 கரட் ) தங்கத்தின் விலையானது 166,800 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, 1 பவுண் (22 கரட் ) தங்கத்தின் விலையானது 152,900 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 21 கரட் (1 பவுண் தங்கத்தின் விலையானது 145,950 ரூபாவாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version