நாட்டின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, இங்கிரிய, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு, களுத்துறை, காலி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Share.
Exit mobile version