புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

நிலவும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் அதிகரிப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, புதிய நீர் இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்கான 17042.50 ரூபா கட்டணம் 24500ரூபா ஆகவும் சமுத்திக்கான நீர் இணைப்புகளை பெற்றுள்ளதாக 5300ருபாவாக காணப்பட கட்டணம் 6300ருபாய் கட்டணம் அதிகாரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புதிய அதிகரிப்பு தொடர்பிலான சுற்றுநிரூபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version