அமெரிக்க டொலர் மற்றும் ஸ்ரேலிங் பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்த வகையில், நேற்று 370.42 ரூபாவாக இருந்த அமெரிக்க டாலரின் விற்பனை விலை இன்று 370. 39.ரூபாவாக குறைவடைந்துள்ளது.
அத்தோடு ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை விலை 412.32 ரூபாவிலிருந்து. 407. 18 ரூபாவாக குறைவடைந்துள்ளது.