ஈரானில் நடைபெறும் போராட்டங்களில் இளம் பெண்களும் இணைந்துள்ளதால், போராட்டங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.

ஈரானில் மாசா அமினி என்ற பெண் காவலில் இருந்தபோது மரணமடைந்தது, அந்நாட்டில் ஹிஜாப் உள்ளிட்ட கட்டாய இஸ்லாமியவாத கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தூண்டியுள்ளது.

Share.
Exit mobile version