மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், 180 மின் அலகுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் பொதுநோக்கு பிரிவின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, 10 ஓகஸ்ட் 2022 முதல் அமுலுக்கு வரும் வகையில், பொருந்தக்கூடிய கட்டணமாக ஒரு மின் அலகுக்கு 32/- ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளதாகவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version