உள்ளூர் பால் மாவின் விலை நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

அதன்படி 400 கிலோகிராம் உள்நாட்டு பால்மா பக்கெட்டின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி 400 கிலோகிராம் உள்நாட்டு பால்மா பக்கெட்டின் புதிய விலை 950 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்துடன் 1 கிலோகிராம் உள்நாட்டு பால்மா பக்கெட்டின் விலை 230 ரூபாவினால் அதிகரிக்கப்படவள்ளது.

இதன்படி அதன் புதிய விலை 2350 ரூபாவாக காணப்படுகின்றது.

உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் குறித்த விடயத்தினை தெரிவித்தள்ளனர்

Share.
Exit mobile version