அரசாங்கத்திலிருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்து இந்த இடைக்கால அரசாங்கத்தினை அமைக்க நாங்கள் எப்போதும் தயார் இல்லை எனவும், அவ்வாறு இது சாத்தியமானால் “புதிய போத்தலில் அடைக்கப்பட்ட பழைய சாராயம்” போன்றதாக அது அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இடைக்கால அரசாங்கத்திற்குரிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீக்கி புதிதாக அமைத்தாலும் எதையும் செய்ய முடியாத அரசாங்கமாகவே அது அமையும்.