இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் 92 இன் விலை லீற்றருக்கு 40 ரூபாயும், பெற்ரோல் 95 இன் விலை லீற்றருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படும்.
பெற்ரோல் 92 இன் புதிய விலை லீற்றருக்கு ரூபா 410 ஆகவும், பெற்ரோல் லிட்டருக்கு ரூபா 510 ஆகவும் இருக்கும்.
அத்துடன் மற்ற பெற்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.