கொழும்பு – தொட்டலங்கை கஜிமாவத்தை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 80 வீடுகள் சேதமடைந்துள்ளது.

அத்துடன் 220 இற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஜிமாவத்தை பகுதியில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share.
Exit mobile version