இந்த வீடியோவில் மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவர் வீல் chair இல் அமர்ந்திருக்க, ஏதோ போட்டி ஒன்று அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவன் அருகே அவரது நண்பர் ஒருவர் இருக்கிறார்.

அந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உணவு எடுத்து ஊட்டி விடுகிறார் சக மாணவன். ஏறக்குறைய ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து தனது நண்பனுக்கு அந்த மாணவன் செய்யும் செயல் தொடர்பான வீடியோ தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

 

Share.
Exit mobile version