இந்தியாவின் ஹிமாச்சல பகுதியில் ஏற்ப்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் பயணித்தே வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் காயமடைந்த 10 பேரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

அத்துடன் குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகவே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Exit mobile version