உலக சந்தையில் மசகு எண்ணெயை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி 86 டொலராக காணப்பட்ட மசகு எண்ணெணை பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 78 டொலர்களாக குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் பின்னரான காலப்பகுதியில் மசகு எண்ணெணை குறைந்த விலையில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வட்டி வீதங்கள் அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளமை காரணமாக மசகு எண்ணெணை விலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Share.
Exit mobile version