தேயிலை ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டில் கடந்த 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி ஊடாக 825 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை மேலும் தெரிவித்துள்ளது.

உரத் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக இந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது

Share.
Exit mobile version