அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளியினர் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளை விட, ஜோ பைடன் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

மேயர்கள் உள்பட அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 4 பேர் உள்ளதுடன், 20இற்கும் மேற்பட்டவர்கள் முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு 40இற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version