நாட்டில் காகிதத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கடன் பத்திரங்களை வழங்குவதற்கு வங்கிகள் பணத்தை வழங்க மறுப்பதால் நிலைமை மோசமாக இருப்பதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது.

120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து 225 ஆகவும் 80 பக்க புத்தகம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை 40 பக்க CR புத்தகத்தின் புதிய விலை 150 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் 40 பக்கங்கள் கொண்ட வரைபு புத்தகம் 230 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

Share.
Exit mobile version