சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் இன்று (10) இலங்கைக்கு விஜயம்​ செய்யவுள்ளார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் சமந்தா பவர் ஆராயவுள்ளார்.

இதேவேளை, சமந்தா பவர் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version