பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த மனிதர் என்றும் சிறப்பாக அவர் பணியாற்றி வருகிறார் என்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனும் பிரதமர் மோடியுடனும் தனக்கு சிறந்த நட்புறவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி ஓபாமா தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை காட்டிலும் தானே இந்தியாவுக்கு சிறந்த நண்பர் என்றும் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version