நாட்டின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உத்தியோகப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு 2022 ஜீலையில் இருந்து ஆயிரத்து 817 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2022 ஒகஸ்டில் ஆயிரத்து 716 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடதக்கது,