ஆளும் கட்சியைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை, ஆகஸ்ட் 31ஆம் திகதி பாராளுமன்றத்தில் எதிர்கட்சிக்கு வந்தனர். இந்தக் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP), G.L. பீரிஸ் மற்றும் முன்னாள் இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் அடங்குவர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பின்வருமாறு;

  1. ஜி.எல் பெரீஸ்
  2. டலஸ் அழகப்பெரும
  3. திலான் பெரேரா
  4. நாலக கொடஹேவா
  5. சரித ஹேரத்
  6. சன்ன ஜெயசுமண
  7. கே.பி.எஸ். குமாரசிறி
  8. குணபால ரத்னசேகர
  9. உதயன கிரிந்திகொட
  10. வசந்த யாப்பா பண்டார
  11. உபுல் கலப்பத்தி
  12. திலகா ராஜபக்ச
  13. லலைத் எல்லாவல

Share.
Exit mobile version