இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேசவுள்ளனர்.

இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரையும் தொடர்ச்சியாக சந்தித்து பேசி வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version