அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக் கடன்களை ஜனாதிபதி ஜோ பைடன் இரத்து செய்தார்.

அமெரிக்காவில் கல்விக் கடன்கள் மூலம் கல்லூரிப் படிப்பைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு கல்விக்கடன்களை இரத்து செய்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவில் ஆண்டிற்கு 1,25,000 டொலருக்கும் குறைவான தனிநபர் வருமானம் கொண்டவர்களுக்கு 10,000 டொலர் வரை கல்விக் கடன் இரத்து செய்யப்படுவதாகவும் மாத வருமானத்தில் 10% வீதமாக காணப்பட்ட கல்விக் கடன் இனி 5 சதவீதமாகக் குறைக்கபடும் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version