லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் அதன் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 2,185 ரூபாவால் அதிகரிக்கிறது.

இந்த விலை உயர்வு இன்று (ஏப்ரல் 26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எல்பி எரிவாயு சிலிண்டரின் திருத்தப்பட்ட புதிய விலை 4,860 ரூபாவாகும்.

Share.
Exit mobile version