ஒரு பவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745.81 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 181,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேநேரம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இருப்பினும் செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்க நகையொன்றின் விலையானது சுமார் 2 இலட்சம் ரூபாவாக காணப்படுகின்றதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Exit mobile version