இன்று (21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 253/- ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன்படி,

பழைய விலை: ஒரு லீட்டருக்கு ரூ. 87/-
புதிய விலை: லீட்டருக்கு ரூ.340/-

Share.
Exit mobile version