தற்போது விஜய்யின் சிறு வயதில் எடுக்கப்பட்ட அரிய வீடியோ ஒன்று டுவிட்டரில் வைரல் ஆகி வருகிறது. இவ் வீடியோவில் விஜய் தனது தங்கை வித்யாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி பிராத்தனை செய்கிறார்.

வாரிசு திரைப்படம்

நடிகர் விஜய் தமிழ் சினிமா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒரு பிரபலம். தமிழை தாண்டி ஹிந்தியில் கூட விஜய்யின் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு எனும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் First லுக் மட்டும் இதுவரை வெளிவந்துள்ளது.

அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்.

Share.
Exit mobile version