முச்சக்கர வண்டிகளுக்கான பயண கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்காக 120 ரூபாவும்,
இரண்டாவது கிலோமீற்றருக்காக 100 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version