இந்த வாரம் நான் யாழ்ப்பாணம் செல்கின்றேன்-அந்த பகுதிக்கு அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்தும் ஆதரவளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காகவும், வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து கவனத்தை செலுத்தும் மாற்றத்தை ஏற்படுத்த முயல்பவர்களுடன் பேசுவதற்காகவும்,ஜனநாயகம் மனித உரிமைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய ஆட்சி முறை குறித்த எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் வெளிப்படுத்துவதற்காகவும் ஆகும்.

– அமெரிக்க தூதுவர்-

Share.
Exit mobile version