போட்டி இல: 02
13.08.2022

இந்த வாரத்துக்கான கேள்விகள்

  1. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை எத்தனை இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
  2. 22வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட செய்தி வெளியிடப்பட்ட திகதி எது?
  3. தொழிற்துறை அமைச்சு திருத்தம் செய்ய தயாராகும் சட்டத்தில் 16 – 20 வயது வரை உள்ள இளைஞர்களின் பகுதி நேர வேலை மாதத்திற்கு எத்தனை மணிநேரமாக தீர்மானிக்கப்படவுள்ளது?

போட்டிக்கான நிபந்தனைகள்.

  • போட்டியில் எந்த வயதினரும் பங்கேற்க முடியும்.
  • போட்டியில் பங்கேற்கும் நபர் பப்ளிக் நியூஸ் வாட்சப் குறுப்பில் இணைந்திருக்க வேண்டும். (ஏதாவது ஒரு குறுப்)
  • போட்டி முடிவுத்திகதி 18 ஆகஸ்ட் 2022 
  • கீழ் காணும் முறை மூலமே கேள்விக்கான பதிலை அனுப்ப வேண்டும்.
  • 3 வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும் அத்துடன் சரியான விடை அனுப்பும் நபர்களில் ஒருவர் குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்படுவார்.

Share.
Exit mobile version