பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சியின் சகோதரரும் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான நிஹால் வெதராச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் ஒன்பதாம் ஆம் திகதி இரு வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version